Featured posts

திருச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு 7 புதிய இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் சேவை தொடக்கம்

தமிழகத்தில் நகர்ப்புறங்களில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், ₹12 கோடி செலவில் தொடங்கப்பட்ட…

Latest posts

All

S.I.R படிவம் நிரப்ப இது போதும்-திருச்சி சட்டமன்ற தொகுதி மட்டும்.

இணைப்பில் 2005- ஆம் சட்டமன்ற தொகுதிக்குறிய எண்ணில் சென்று வாக்காளின் பெயர் மற்றும் தந்தையின் பெயரினை தமிழில் உள்ளீடு செய்தால் 2005 ஆண்டின் வாக்காளரின் AC / part/ S.No -விபரத்தினை எளிமையாக தெரிந்துகொள்ள முடியும் .எனவே அனைவரும் பயன்படுத்திதுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. https://trichy-electors.vercel.app AC154https://trichy-electors.vercel.app/?tsc=AC154 AC155https://trichy-electors.vercel.app/?tsc=AC155 AC156https://trichy-electors.vercel.app/?tsc=AC156 AC157https://trichy-electors.vercel.app/?tsc=AC157 AC158https://trichy-electors.vercel.app/?tsc=AC158 AC159https://trichy-electors.vercel.app/?tsc=AC159 AC165https://trichy-electors.vercel.app/?tsc=AC165 AC166https://trichy-electors.vercel.app/?tsc=AC166 AC167https://trichy-electors.vercel.app/?tsc=AC167 AC168https://trichy-electors.vercel.app/?tsc=AC168 For Instant Trichy updates click here to join our WhatsApp Group.எங்கள் whatsapp…

திருச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு 7 புதிய இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் சேவை தொடக்கம்

தமிழகத்தில் நகர்ப்புறங்களில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், ₹12 கோடி செலவில் தொடங்கப்பட்ட 80 இளஞ்சிவப்பு ரோந்து (PINK PATROL) வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நவம்பர் 11 சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்து புதிய இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். JOIN WHATSAPP UPDATES: https://chat.whatsapp.com/CC4sZqtKnb63V68Y39GZ9F பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தி, தாம்பரம், ஆவடி, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய மாநகரங்களில்…

குழந்தையை காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவர்கள் சாதனை

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த செந்தமிழ் செல்வன், பிரியங்கா ஆகியோரது 1 வயது 7 மாதம் ஆன ஆண் குழந்தை யுகன் ராஜ், கடந்த பத்து நாட்களாக இருமல் மற்றும் நான்கு நாட்களாக காய்ச்சல் தொந்தரவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், இந்நிலையில் 17/11/25 அன்று அதிகாலை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உபகரணத்தில் உதவியோடு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில்…

இலவச எண்டோஸ்கோபி திட்டத்தை தொடங்கியிருக்கும் டெல்டா கேன்சர் ஃபவுண்டேஷன் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல், திருச்சி.

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்தும் நோக்குடன் டெல்டா கேன்சர் ஃபவுண்டேஷன் (Delta Cancer Foundation), ஸ்ரீ ராமகிருஷ்ணா ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல், திருச்சி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மிட் டவுன் இணைந்து இலவச எண்டோஸ்கோபி மற்றும் இலவச அறுவைச் சிகிச்சை திட்டத்தை தொடங்கியுள்ளனர்.  “முன்கூட்டியே கண்டறிதல் – உயிர் காப்போம்!” என்ற வாசகத்துடன் தொடங்கிய இந்த திட்டம் டெல்டா மாவட்ட மக்களிடையே புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரம்ப பரிசோதனை செய்வதற்கான மனநிலையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது….

DSU இல் இரண்டு 10 மாடி பெண்கள் விடுதிகளுக்கான பூமி பூஜை விழா

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு 10 மாடி பெண்கள் விடுதி கட்டிடங்கள் கட்டுவதற்காக பிரமாண்டமான பூமி பூஜை விழா நடைபெற்றது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஏ. சீனிவாசன் அடிக்கல் நாட்டினார். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் எப்போதும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு மட்டுமல்லாமல், அவர்களின் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கும் முன்னுரிமை அளித்துள்ளது. நமது பெண் மாணவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு 10 மாடி விடுதிகள் நவீன, பாதுகாப்பான மற்றும் வசதியான…

கண்தானம் மற்றும் உடல்தானம் செய்தவருக்கு பாராட்டுகள்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் மேலாளராக பணியாற்றியவரும், திருச்சி மாநில உணவு கலை கல்லூரி முதல்வராக பணியாற்றியவரும், திருச்சி ட்ராவல் பெடரேசன், ஃப்ரீமேசன், நகைச்சுவை மன்றம், மக்கள் சக்தி இயக்கம், தண்ணீர் அமைப்பு போன்ற பல இயக்கஙாகளில் மூலம் பொதுநலப்பணியை நற்பணியாற்றிய திரு பொன்இளங்கோ(74) அவர்களின் மறைவுக்கு பிறகு தனது உடலை மருத்துவக்கல்லூரிக்கு கொடையாக வழங்க பதிவுசெய்துள்ளார். 24/10/25 அன்று அவரது கண்கள் கொடையாக வழங்கி இருவருக்கு கண் கொடுத்தார்.அவரது உடல் அவரது விருப்பப்படி 25.10.2025 காலை…

திருச்சி அருகே ஆம்னி பஸ் டயர் வெடித்து ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து

திருச்சி அருகே ஆம்னி பஸ் டயர் வெடித்து ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் உயிரிழப்பு, 20 பேர் காயம். திருச்சி: திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் கடியக்குறிச்சி அருகே இன்று அதிகாலை பெரும் விபத்து ஏற்பட்டது. இன்று அதிகாலை 1.30 மணியளவில், திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற ஆம்னி பஸ் கடியக்குறிச்சி அருகே சென்றபோது, வாகனத்தின் டயர் திடீரென வெடித்தது. இதையடுத்து வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியுடன் மோதியது.இந்த விபத்தில்…

திருச்சி அருகே முக்கொம்புவில் சாகச தீம் பூங்கா

திருச்சி அருகே முக்கொம்புவில் சாகச தீம் பூங்கா அமைக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் கயாக்கிங் மற்றும் வாட்டர் ஜெட் சறுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி முதல் நாமக்கல் நெடுஞ்சாலை தீம் பூங்காவிற்கான அணுகு சாலையாக இருக்கும். 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பணிகள் நிறைவடையும். WhatsApp Group: https://chat.whatsapp.com/CC4sZqtKnb63V68Y39GZ9F

திருச்சியில் தொழிலதிபரிடம் இருந்து 404 வைரக் கற்களைத் திருடிய மூன்று பேர் கைது

திருச்சி: திருச்சியில் ஒரு தொழிலதிபரிடம் இருந்து 14 லட்சம் மதிப்புள்ள 404 வைரக் கற்களைத் திருடியதாக மதுரையைச் சேர்ந்த மூன்று பேரை நகர போலீசார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர். மதுரையைச் சேர்ந்தவர் கே. செல்வராஜ் (69). இவர் வைர விற்பனையகம் நடத்தி வருகிறார். செப்டம்பர் 27 ஆம் தேதி, கற்களைச் சோதிக்க திருச்சியில் உள்ள ஒரு தனியார் சோதனை மையத்திற்கு வந்தார். சோதனையை முடித்த பிறகு, வைரங்களை தனது சட்டைப் பையில் வைத்துக்கொண்டு கல்யாணி கவரிங்…

NIT Trichy Recognized Among Top BIS–MoU Institutes

Trichy: National Institute of Technology, Tiruchirappalli (NIT Trichy), has been recognized by the Bureau of Indian Standards (BIS) for its outstanding contribution towards promoting standardization and confirmative assessment in higher education. The institute’s course on “Standardization and Confirmative Assessment” has been identified as one of the best course integrations among more than 200 BIS–MoU institutes…

error: Content is protected !!